ADDED : ஜன 04, 2024 07:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்ப்பட்டு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 190 ஆக உள்ளது. சென்னையில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.