ADDED : ஜூலை 02, 2025 10:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் 34 பேரூராட்சிகள் தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிக்கை:
13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது.
10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது.
8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது
3 முதல் நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த்தப்பட்டது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.