sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"ஆன்ராய்டு' தொழில்நுட்ப பயிலரங்கு

/

"ஆன்ராய்டு' தொழில்நுட்ப பயிலரங்கு

"ஆன்ராய்டு' தொழில்நுட்ப பயிலரங்கு

"ஆன்ராய்டு' தொழில்நுட்ப பயிலரங்கு


ADDED : அக் 08, 2011 07:13 PM

Google News

ADDED : அக் 08, 2011 07:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: நவக்கரை எஸ்.எஸ்.கே., பொறியியல் கல்லூரியில், சென்னை டெலி-லைப் டெக்., மற்றும் சி.எஸ்.ஐ., சேப்டர் நிறுவனங்கள் சார்பில் 'ஆன்ராய்டு' தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிலரங்கு நடந்தது.

பயிலரங்கை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக டெலி-லைப் டெக்., நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பார்த்தசாரதி, சி.எஸ்.ஐ., சேப்டரின் அதிகாரி இம்ரான் அக்தர் கலந்து கொண்டனர். இவர்கள் ஆன்ராய்டின் முகவுரை மற்றும் வரலாறு, ஆன்ராய்டின் செயல்பாடு மற்றும் பயன்பாடு ஆகிய தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கினர்.








      Dinamalar
      Follow us