sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"லா' அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்வு

/

"லா' அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்வு

"லா' அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்வு

"லா' அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஜூலை 29, 2011 10:29 AM

Google News

ADDED : ஜூலை 29, 2011 10:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'லா' அசோசியேஷன் தலைவராக வழக்கறிஞர் எம்.கே.விஜயராகவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐகோர்ட் வளாகத்தில் செஷன்ஸ் கோர்ட், சிவில் கோர்ட், சிறு வழக்குகள் கோர்ட் என, கீழ் கோர்ட்டுகள் உள்ளன. இந்த கோர்ட்டுகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான சங்கமாக 'லா அசோசியேஷன்' உள்ளது. இந்த அசோசியேஷன் நிர்வாகிகளுக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. தலைவராக, வழக்கறிஞர் எம்.கே.விஜயராகவன், துணைத் தலைவராக எஸ்.வி.சிங்காரவேலன், இணைச் செயலர்களாக சி.டி.காமராஜ், என்.காமராஜ், பொருளாளராக ஆர்.செல்வம், நூலகராக டி.ஸ்ரீதர், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக டி.வேலு, வி.கோவிந்த், ஜி.கந்தன், டி.பரத், வி.பி.பாலாஜி, எஸ்.வேல்முருகன், எஸ்.வின்சென்ட், என்.ஜியான்சந்த் ஜெயின், பி.சிங்காரம், சி.டி.ராஜசேகர், அமர் டி.பாண்டியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.








      Dinamalar
      Follow us