தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 3,719 சமையல் உதவியாளர்கள் நியமனம்

 3,719 சமையல் உதவியாளர்கள் நியமனம்

 3,719 சமையல் உதவியாளர்கள் நியமனம்


ADDED : ஜன 10, 2026 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக அரசின் ச மூக நலத் துறையில், 8,997 சமையலர் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்து, இரண்டு மாதங்களாகியும், பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்தது.

இது தேர்வர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக, நம் நாளிதழில், கடந்த நவ., 14ம் தேதி செய்தி வெளியானது.

இதையடுத்து, சமூக நலத் துறை சார்பில், 3,719 சமையல் உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இவர்கள், 21 மாவட்டங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருவதாக, சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us