உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 14, 2026 02:34 AM
அ நிறம் | அளவு
சென்னை: மக்கள் நல்வாழ்வு, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட துறைகளுக்கு, புதிய செயலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம்:
பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்
தாரேஸ் அகமது நிர்வாக இயக்குனர், வழிகாட்டி நிறுவனம் செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறை
அனுஜார்ஜ முன்னாள் முதல்வரின் மூன்றாவது செயலர் செயலர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம்
மரியம் பல்லவி பல்தேவ் சிறப்பு செயலர், தொழில்துறை செயலர், சமூகநலத்துறை
உதயசந்திரன் செயலர், நிதித்துறை செயலர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்
