தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 எம்.எல்.ஏ.,க்கள் சுவாமி தரிசனம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 எம்.எல்.ஏ.,க்கள் சுவாமி தரிசனம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 எம்.எல்.ஏ.,க்கள் சுவாமி தரிசனம்


ADDED : நவ 28, 2026 09:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 09:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 4 எம்.எல்.ஏ.,க்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 24ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இவை, 11 நாட்கள் எரியும், மஹா தீபத்தை காண பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், இன்று (நவ.,28) அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், கொறாடவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நன்னிலம் தொகுதி அ.தி.மு.க., -– எம்.எல்.ஏ., காமராஜ், மற்றும் தி.மு.க., -– எம்.எல்.ஏ., சேகர்பாபு, ஆகியோர் இன்று மாலை, 6:00 மணிக்கு நடந்த அபிஷேகத்தில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். த.வெ.க., -– எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us