sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

40 ஆண்டுக்கு பின் தேரோட்டம்

/

40 ஆண்டுக்கு பின் தேரோட்டம்

40 ஆண்டுக்கு பின் தேரோட்டம்

40 ஆண்டுக்கு பின் தேரோட்டம்


ADDED : ஆக 04, 2011 02:03 AM

Google News

ADDED : ஆக 04, 2011 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாடிக்கொம்பு : திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழா, நாளை துவங்குகிறது.

காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கும். ஆக., 11 மாலை 6.30 மணிக்கு, திருக்கல்யாணம், இரவில் பூப்பல்லக்கு; ஆக., 13 காலை திருத்தேருக்கு புறப்பாடு, மாலை 3 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஆக., 15 காலை தீர்த்தவாரி, மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கவுள்ளது. தினமும் வாகனங்களில் சுவாமி புறப்பாடு வருவார். 40 ஆண்டுக்கு பின், தேரோட்டம் நடப்பதால், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் செயல் அலுவலர் கணேசன், பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us