தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ரூ.4.37 கோடி ரொக்கம் பறிமுதல்

ரூ.4.37 கோடி ரொக்கம் பறிமுதல்

ரூ.4.37 கோடி ரொக்கம் பறிமுதல்


ADDED : மார் 19, 2024 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று காலை 9:00 மணி நிலவரப்படி, 4.37 கோடி ரூபாய் ரொக்கம்; 36 லட்சம் ரூபாய் மதுபானங்கள்; 25 லட்சம் ரூபாய் போதைப்பொருட்கள்; 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்; 20 லட்சம் ரூபாய் இலவசப் பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றின் மொத்த மதிப்பு 5.37 கோடி ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us