தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தொழிலாளருக்கு ரூ.5,000 தர வலியுறுத்தல்

தொழிலாளருக்கு ரூ.5,000 தர வலியுறுத்தல்

தொழிலாளருக்கு ரூ.5,000 தர வலியுறுத்தல்


ADDED : அக் 26, 2024 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2024 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அமைப்புசாரா தொழிலாளர்களும், அவர்களுக்கும் கீழாக உள்ள தொழிலாளர்களும், கையில் பணம் இல்லாமல் தடுமாறுகின்றனர்.

அவர்கள் தீபாவளிக்கு புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவது சாத்தியமற்றது.

தீபாவளியை ஒட்டி புதுச்சேரியில், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா 5,000; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

அதுபோல, தமிழகத்திலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் வழியாக, 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us