* பதவி உயர்வு பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூடுதல் டி.ஜி.பி., மாநில சட்டம் - ஒழுங்கு, சென்னை டி.ஜி.பி., ஆயுதப்படை, சென்னை சந்தீப் மிட்டல் கூடுதல் டி.ஜி.பி., மாநில சைபர் குற்றப்பிரிவு, சென்னை டி.ஜி.பி., மாநில சைபர் குற்றப்பிரிவு, சென்னை பாலநாகதேவி கூடுதல் டி.ஜி.பி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை டி.ஜி.பி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை பிரேம் ஆனந்த் சின்கா ஐ.ஜி., தெற்கு மண்டலம், மதுரை கூடுதல் டி.ஜி.பி., - கமிஷனர், ஆவடி அன்பு ஐ.ஜி., - சி.பி.சி.ஐ.டி., சென்னை கூடுதல் டி.ஜி.பி., - சி.பி.சி.ஐ.டி., சென்னை * பணியிட மாற்றம் சங்கர் கூடுதல் டி.ஜி.பி., - கமிஷனர், ஆவடி கூடுதல் டி.ஜி.பி., - இயக்குநர், சிறைத்துறை, சென்னை அமல்ராஜ் கூடுதல் டி.ஜி.பி., அமலாக்கப் பணியகம், சென்னை கூடுதல் டி.ஜி.பி., - கமிஷனர், தாம்பரம் மகேஷ்வர் தயாள் கூடுதல் டி.ஜி.பி., - இயக்குநர், சிறைத்துறை சென்னை கூடுதல் டி.ஜி.பி., மாநில சட்டம் - ஒழுங்கு, சென்னை தினகரன் கூடுதல் டி.ஜி.பி., செயலாக்கம், சென்னை கூடுதல் டி.ஜி.பி., போலீஸ் அகாடமி, வண்டலுார், சென்னை அபின் தினேஷ் மோடக் கூடுதல் டி.ஜி.பி., - கமிஷனர், தாம்பரம் கூடுதல் டி.ஜி.பி., அமலாக்கப் பணியகம், சென்னை. * 57 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்பட, 70 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில், 30 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.