தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/5,780 சிறப்பு பஸ்கள் இயக்கம்

5,780 சிறப்பு பஸ்கள் இயக்கம்

5,780 சிறப்பு பஸ்கள் இயக்கம்


ADDED : ஆக 15, 2025 09:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 09:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போக்குவரத்து துறை சார்பில், வார விடுமுறை மற்றும் சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு, கடந்த 13ம் தேதி முதல், நேற்று அதிகாலை 3:00 மணி வரை, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு, 5,780 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அவற்றில், 3 லட்சத்து, 13,900 பேர் பயணித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us