sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஐபோன் போலி உதிரிபாகங்கள் விற்ற 6 பேர் கைது

/

 ஐபோன் போலி உதிரிபாகங்கள் விற்ற 6 பேர் கைது

 ஐபோன் போலி உதிரிபாகங்கள் விற்ற 6 பேர் கைது

 ஐபோன் போலி உதிரிபாகங்கள் விற்ற 6 பேர் கைது


ADDED : டிச 21, 2025 12:45 AM

Google News

ADDED : டிச 21, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மற்றும் திருநெல்வேலியில், ஐபோன் போலி உதிரிபாகங்கள் விற்ற, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரபலமான, 'பாலிகாப்' நிறுவனத்தின் மின் ஒயர்கள் மற்றும் ஐபோன் போலி உதிரிபாகங்களை, மர்ம நபர்கள், சென்னை மற்றும் திருநெல்வேலியில் விற்று வருவதாக, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்து உள்ளன.

அதன் அடிப்படை யில், ஐ.ஜி., செந்தில்குமாரி தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட நகரங்களில் சோதனை நடத்தி, ஆறு பேரை கைது செய்து உள்ளனர்.

அவர்களிடம் இருந்து, 7.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி உதிரிபாகங்களை பறிமுதல் செய்துள்ளனர். கைதான நபர்களின் கூட்டாளிகள் குறித்து துப்பு துலக்கி வருவதால், அவர்களின் விபரங்களை வெளியிட, போலீசார் மறுத்து விட்டனர்.






      Dinamalar
      Follow us