ADDED : ஏப் 14, 2024 01:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
ஞாயிறு அன்று தங்கம் விலையில் மாற்றம் இருக்காது என்ற நிலையில், ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.54,840க்கும், ஒரு கிராம் ரூ.6.855க்கும் விற்பனை ஆகிறது.

