தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 7 இடங்களில் வெயில் சதம்

7 இடங்களில் வெயில் சதம்

7 இடங்களில் வெயில் சதம்


ADDED : ஜூன் 29, 2025 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2025 02:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகத்தில் நேற்று ஏழு நகரங்களில் வெயில், 100 டிகிரியை தாண்டியது.

தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக மதுரையில், 104.36 டிகிரி வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, திருச்சியில் 102.3; தஞ்சாவூர் 102.2 ; கடலுார் 101.6 ; நாகப்பட்டினம் 101.1 ; சென்னை 100.5 ; திருநெல்வேலி 100.04 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டியதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us