sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 398 காஸ் சிலிண்டர்கள் பதுக்கல் மதுரையில் இருவருக்கு குண்டாஸ் தமிழகத்தில் முதன்முறை

/

 398 காஸ் சிலிண்டர்கள் பதுக்கல் மதுரையில் இருவருக்கு குண்டாஸ் தமிழகத்தில் முதன்முறை

 398 காஸ் சிலிண்டர்கள் பதுக்கல் மதுரையில் இருவருக்கு குண்டாஸ் தமிழகத்தில் முதன்முறை

 398 காஸ் சிலிண்டர்கள் பதுக்கல் மதுரையில் இருவருக்கு குண்டாஸ் தமிழகத்தில் முதன்முறை

5


ADDED : மார் 13, 2026 06:24 AM

Google News

ADDED : மார் 13, 2026 06:24 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஈரான் போர் காரணமாக இந்தியாவில் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவும் நிலையில், மதுரையில் விற்பனை செய்வதற்காக சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இருவர் தமிழகத்திலேயே முதன்முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மதுரை உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் பழனி 46, என்பவர் வீட்டருகே சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 100 மானிய காஸ் சிலிண்டர்கள், 109 வர்த்தக காஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

அதே பகுதியில் மதன்குமார் 27, என்பவர் இடத்தில் 63 மானிய காஸ் சிலிண்டர்கள், 189 வர்த்தக காஸ் சிலிண்டர்கள் என மொத்தம் 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின்கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது காஸ் தட்டுப்பாடு நிலவும் சூழலில் தமிழகத்திலேயே முதன்முறையாக இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மதுரை கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us