ADDED : பிப் 22, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் பட்டணம் பட்டி அழகி 34, சிவகங்கை மாவட்டம் மேல சாலூரில் கடன் கட்டுவதற்காக ரூபாய்.
80 ஆயிரத்துடன் மேலூருக்கு இன்று காலை வந்தார். மேலூர் பஸ் ஸ்டாண்டில் கைப்பையை பார்த்த போது அதில் இருந்த ரூபாய் 80 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.