உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 18, 2024 02:04 AM
அ நிறம் | அளவு
தமிழகத்தில் இந்தாண்டு ஜன., 1ல், தங்கம் கிராம் 5,910 ரூபாய்க்கும்; சவரன், 47,280 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த ஏழு மாதங்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு, 1,010 ரூபாயும்; சவரனுக்கு, 8,080 ரூபாயும் அதிகரித்துள்ளது. இந்த அளவிற்குதங்கம் விலை அதிகரித்திருப்பது இதுவே முதல்முறை.
