தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்

 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்

 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்


ADDED : மே 15, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 06:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒன்பது பேர், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



அதன் விபரம்:

பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்

விஜயகுமார் செயலர், நில சீர்த்திருத்தத் துறை செயலர், தொழில்துறை

அருண்ராய் செயலர், தொழில் துறை செயலர், உயர்கல்வித்துறை

சுப்பையன் செயலர், கால்நடை பராமரிப்பு துறை செயலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

ஜெயா செயலர், சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை செயலர், தமிழ்நாடு இல்லம், புதுடில்லி

சண்முகம் முன்னாள் முதல்வரின் இரண்டாவது செயலர் கமிஷனர், சுற்றுலாத்துறை

அருண் தம்புராஜ் கலெக்டர், சேலம் இயக்குனர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை

இளம்பகவத் முன்னாள் கலெக்டர், துாத்துக்குடி கலெக்டர், சேலம்

பிருந்தாதேவி முன்னாள் கலெக்டர், சேலம் இயக்குனர், கலை மற்றும் பண்பாட்டுத் துறை

உமாநாத் முன்னாள் முதல்வரின் முதல் செயலர் நிர்வாக இயக்குனர், உணவு நுகர்பொருள் வாணிப கழகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us