தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சில வரிகள்

சில வரிகள்

சில வரிகள்


ADDED : நவ 29, 2024 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 02:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:2016-2021 அ.தி.மு.க., ஆட்சியில் 1 லட்சத்து 38,592 வேளாண் மின் இணைப்புகள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால் தி.மு.க., ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் 1 லட்சத்து 69,564 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வரின் ஆலோசனைப்படி வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை இந்த அளவு உயர்ந்துள்ளது. இதனால் 3.38 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us