தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ சில வரிகள்:

சில வரிகள்:

சில வரிகள்:


ADDED : ஜன 02, 2025 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு, 2022 ஜூலை முதல் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஊழியர்களின் வாடகைப்படி, அடிப்படை ஊதியம் மாற்றி நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளது.

இவற்றை வலியுறுத்தி, கோ - ஆப் டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில், வரும், 9ம் தேதி, சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என, சங்கத்தின் பொதுச்செயலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us