நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., சார்பில், 979 பணியிடங்களுக்கு, மே 25 முதல் நிலைத் தேர்வு, ஆக., 22 முதல் 27 வரை, முதன்மைத் தேர்வுகள் நடக்க உள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள், https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

