நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம், இன்று வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடக்கிறது. இதில், தமிழக காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில், கர்நாடகாவிடம் இருந்து கோடைகால ஒதுக்கீட்டு நீரை முறையாக பெற, அழுத்தம் தரும்படி, தமிழக பிரதிநிதிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. வரும், 30ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.

