நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பத்திரப்பதிவு அலுவலகங்களில், தை அமாவாசையான இன்றும், சுப முகூர்த்த நாளான, நாளை மறுதினமும், பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்கப்படும்.
வழக்கமாக, 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில், 150; 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.