ADDED : டிச 21, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,:தேர்தல் விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்து பொது சொத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக ராமநாதபுரம் தொகுதி தி.மு.க., --- எம்.எல்.ஏ., காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கத்துக்கு எதிராக கமுதி போலீசார் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

