உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 01, 2026 09:18 PM

அ நிறம் | அளவு
விருதுநகர்: நாராயண மடத்தை சேர்ந்தவர் ரவீந்திரன், 33.
நகராட்சி சாலையில் உள்ள, ரவீந்திரனின் வாகன காப்பகத்தில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏழு கார்கள், ஒரு லோடுவேன் எரிந்து சேதமாகின. பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
