உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 22, 2026 11:01 PM
அ நிறம் | அளவு
கோவை: மேட்டுப்பாளையம் பெட்ரோல் பங்கில், பெட்ரோலை சேமித்து வைக்க கட்டப்பட்ட தரைமட்ட தொட்டியின், ஒரு பக்க மூடியை பணிக்காக ஊழியர்கள் திறந்தனர்.
அப்போது, அதன் மறுபுறத்தில் உள்ள மூடி, அழுத்தம் தாங்காமல் கழன்று பறந்து சென்று, பெட்ரோல் நிரப்ப நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர் கன்னிமுத்து, 42, மீது விழுந்தது. இதில், அவர் உயிரிழந்தார்.
