உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 05, 2026 08:18 PM
அ நிறம் | அளவு
தஞ்சாவூர்: கும்பகோணம், திருநறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள், திடீரென கலைந்து, வகுப்பறையில் இருந்த மாணவியரை கடித்தது.
இதில், காயமடைந்த, 15க்கும் மேற்பட்ட மாணவியர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
