தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சில வரிகள்: அக். 26

சில வரிகள்: அக். 26

சில வரிகள்: அக். 26


UPDATED : அக் 25, 2026 11:03 PM

ADDED : அக் 25, 2026 10:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 11:03 PM ADDED : அக் 25, 2026 10:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கேரளம்: மூணாறு அருகே, மங்குளத்தில் உள்ள தனியார் ஏலக்காய் தோட்டத்தில் காய்ந்த மரம் நேற்று மதியம், 1:00 மணிக்கு திடீரென சாய்ந்தது.

இதில், சில்லியம்மா, 61, வீரலட்சுமி, 51, ஆகிய பெண் தொழிலாளர்கள் இருவர், சம்பவ இடத்திலேயே பலியாகினர். மூணாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us