நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, மது கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, 'டாஸ்மாக்' உத்தரவிட்டுள்ளது.
மேலும், மதுக்கூடம் உட்பட கள்ளச்சந்தையில் மது விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேலாளர்களை அறிவுறுத்தியுள்ளது.