நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக உணவு பாதுகாப்பு துறையில், 'சிஸ்டம் அனலிஸ்ட் கம் டேடா மேனேஜர்' என்ற இரண்டு தற்காலிக பணியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்தை https://foodsafety.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வரும் 28ம் தேதி மாலை 5:00 மணிக்குள், 'ஆணையர் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை, முதல் மற்றும் இரண்டாவது மாடி, பழைய மீன்வளத்துறை அலுவலக கட்டடம், டி.எம்.எஸ்., வளாகம், 359, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 6' என்ற முகவரியில், தபால் வழியாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.