நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், விவசாயிகளுக்கு உரங்களை விற்கின்றன.
உரம் விற்பனை செய்யும்போது, 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும் விற்பனை முனைய கருவி வாயிலாக மட்டுமே விற்க வேண்டும் என, இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.