நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை ஐ.ஐ.டி.,யில், எம்.பி.ஏ., படிப்பில் சேர, நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்வம் உள்ளோர் https://doms.iitm.ac.in/admission/ என்ற இணைப்பின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு, 044 - 2257 5551 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது msoffice@iitm.ac.in என்ற இ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.