நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில், அரசு சார்பில் வாதாட, 39 புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எட்டு வழக்கறிஞர்கள் சிறப்பு பிளீடர்களாகவும், ஏழு பேர் கூடுதல் அரசு பிளீடராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். குற்றவியல் வழக்குகளில் ஆஜராக ஏழு பேரும், உரிமையியல் வழக்கு களில் ஆஜராக, 16 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இப்பணியில் நீடிப்பர்.

