நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு, கூட்டுறவு குறித்த தனித்துவமான பாடல் போட்டியை, தமிழக கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. இசை அமைக்கப்பட்டு, 5 நிமிடங்கள் ஒலிபரப்பக்கூடிய வகையில் பாடல் இருக்க வேண்டும்.
தேர்வுக் குழுவால் தேர்வு செய்யும் சிறந்த பாடலுக்கு, 50,000 ரூபாய் பரிசு, கேடயம் வழங்கப்படும். பாடல் அடங்கிய 'சாப்ட் காப்பி'யை, 30ம் தேதிக்குள் tncu08@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

