நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு, ஜூன், 1 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, பிற நாட்களில் அலுவலகம் செயல்படும். அவசரமாக விசாரிக்க மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டிய வேண்டிய மனுக்கள் மட்டும், செவ்வாய்கிழமைகளில் பதிவு செய்யப்படும். இந்த மனுக்கள் அடுத்து வரும் வேலை நாளில் விசாரிக்கப்படும்.

