நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி., மத்திய அரசுப் பணிகளில், 2,423 காலியிடங்களை நிரப்ப தேர்வை அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப மேற்பார்வையாளர், ஜூனியர் இன்ஜினியர் உட்பட பல்வேறு பணிகளுக்கு, கணினி வழி தேர்வுகள், ஜூலை 24 முதல் ஆகஸ்ட், 4 வரை நடைபெற உள்ளன. இதற்கு, மெட்ரிகுலேஷன், உயர்நிலை, பட்டப்படிப்பு படித்தோர் விண்ணப்பிக்கலாம். விபரங்கள், 'https://ssc.gov.in/' என்ற இணையதளத்தில் உள்ளன. விண்ணப்பிக்க வரும், 24ம் தேதி கடைசி நாள்.

