நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு விருதுகள் பள்ளிகல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ளது.
அருகேயுள்ள பொதுமக்கள், பெற்றோரிடம், அரசின் நலத்திட்டங்களை விளம்பரமாகவும், கலைநிகழ்ச்சிகளின் வாயிலாகவும் விளக்கி, கடந்த ஆண்டை விட கூடுதலாக, 50 மாணவர்களையாவது சேர்க்கும் பள்ளிக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.

