நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா பல்கலையின் கீழ், 31 கட்டடக்கலை கல்லுாரிகள் உள்ளன. இதற்கான, 2025 - 26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பொதுப்பிரிவு கவுன்சிலிங், கடந்த மாதம் 30ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தது.
இதில், பொதுப்பிரிவில் 555 பேர்; 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 36 பேர் என, மொத்தம் 591 பேருக்கு, பி.ஆர்க்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. எஸ்.சி., - எஸ்.டி., பிரி வினருக்கான கவுன்சிலிங் , இன்று நடக்கிறது.

