நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய கடலோர காவல் படையில், 10ம் வகுப்பு முடித்தோருக்கு, மோட்டார் போக்குவரத்து ஓட்டுநர், 'மல்டி- டாஸ்கிங் ஸ்டாப்' எனும் பல்துறை பணியாளர் உள்ளிட்ட, '
குரூப் சி' பதவிகளுக்கு, நவ., 11க்குள், 'https://indiancoastguard.gov.in/' என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.