தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சில வரிகள்...

சில வரிகள்...

சில வரிகள்...


ADDED : மார் 29, 2025 08:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 08:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், மாணவர்களுக்கு உதவும் வகையில், பெற்றோர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்த, வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், நுழைவுத்தேர்வுகள், படிப்பு சார்ந்த உயர்கல்விகள், வேலைவாய்ப்புகள் குறித்த குறிப்பேடுகள் உள்ளன. இவற்றை 'https://www.cbse.gov.in/cbsenew/cbse.html' என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us