நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.
ஜூன் மாதம் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. இது தொடர்பான விபரங்கள், www.editn.in என்ற இணையதளத்தில் உள்ளன. மேலும் விபரங்களுக்கு, 86681 01638, 86681 07552 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.