நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்திற்கு, அலுவல்சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள், மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வழியாக, ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம், சென்னை - 600005 என்ற முகவரிக்கு, வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். இதற்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.