தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ சில வரிகள்

சில வரிகள்

சில வரிகள்


ADDED : மே 06, 2025 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊரக வளர்ச்சித் துறையில், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும், 52 உதவி இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், 17 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us