நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டேராடூன் இந்திய ராணுவ அகாடமி; ஹைதராபாத் விமானப்படை அகாடமி; கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமி;
சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமி; தேசிய பாதுகாப்பு அகாடமி ஆகியவற்றில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள், 'https://upsconline.nic.in/' அல்லது 'https://upsc.gov.in/' இணையதளங்கள் வழியே, ஜூன் 17க்குள் விண்ணப்பிக்கலாம்.