உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 11, 2025 11:05 PM
அ நிறம் | அளவு
நில அளவை பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு, மூன்று மாத பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சிவில் பொறியியல் சார்ந்த பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, www.tnlandsurvey.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.
