உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 11, 2025 11:10 PM
அ நிறம் | அளவு
முதல்வர் திறனாய்வுத் தேர்வு முடிவு இணையத்தில் வெளியீடு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களின் திறனை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், முதல்வர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இன்று பிற்பகல் www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியாகிறது.
