ADDED : ஏப் 23, 2025 07:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் பலியானவர்களுக்காக மோட்சதீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
காஷ்மீர் பஹல்காமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான 28 பேரின் ஆத்மா சாந்தி அடைய, கோவை கோனியம்மன் கோவிலில், மோட்சதீபம் ஏற்றி வழிபட்டார் ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத்.

