sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு சாஸ்தா - 11

/

தினமும் ஒரு சாஸ்தா - 11

தினமும் ஒரு சாஸ்தா - 11

தினமும் ஒரு சாஸ்தா - 11

1


ADDED : நவ 26, 2024 01:58 AM

Google News

ADDED : நவ 26, 2024 01:58 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலத்தில் உள்ளது ஐயனாரப்பன் கோயில். பழமையான இத்தலத்தில் வந்தால் தீராத பிரச்னையும் தீரும்.

கோயிலின் நுழைவில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிப்பாய், யானை, குதிரை சிலைகள் உள்ளன. இதன் அருகே கருப்பன், முனியப்ப சுவாமி சிலைகளை பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கும்.

சனிக்கிழமையன்று ஐயனாரை தரிசனம் செய்தால் நிலம், உடல்நலம் சம்பந்தமான பிரச்னை தீரும். நீண்ட நாளாக நடைபெறும் வழக்கும் முடிவுக்கு வரும். வேண்டுதல் நிறைவேறியதும் பொம்மை செய்து வைக்கலாம். இப்படி நேர்த்திகடன் செலுத்திய பொம்மைகளை வளாகத்தில் பார்க்கலாம். ஆடியில் சிறப்பு பூஜை, ஒருநாள் திருவிழாவும் நடக்கும்.

கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி, மணிமுக்தா அணைக்கு செல்லும் வழியில் 10 கி.மீ.,

நேரம்: காலை 6:30 - மாலை 5:30 மணி

தொடர்புக்கு: 90478 03654

அருகிலுள்ள தலம்: ஆத்துார் தலையாட்டி விநாயகர் 55 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 12:00 மணி , மாலை 4:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 04282 - 320 607






      Dinamalar
      Follow us