ADDED : பிப் 09, 2024 07:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதார் அட்டையில் இருக்கும் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை, கட்டணம் இன்றி, 'அப்டேட்' செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 14 என அறிவிப்பு.
அதற்கு பிறகு, கட்டணத்துடன், 'அப்டேட்' செய்யும் நடைமுறை அமலுக்கு வரும்.

